பெற்ற தாயை கொடுமைபடுத்தும் இந்த அரக்கியை என்ன பண்ணலாம்?? அதிர்ச்சி வீடியோ உள்ளே

வயதான தாயை கவனித்துக் கொள்ளும் கட்டாயம் ஒவ்வொரு பிள்ளைகளுக்கும் உண்டு. அந்த வகையில் பெற்ற தாயை அடித்து கொடுமைப்படுத்தும் மகள் தொடர்பில் காணொளி ஒன்று வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் எங்கு நடைபெற்றது தொடர்பில் தகவல் எதும் வெளியாகவில்லை.

 

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]