பெற்றோல், டீசல் விலை அதிகரிப்பு

லங்கா ஐ.ஓ.சி எரிபொருட்களின் விலை நேற்று இரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி டீசல் ஒரு லீற்றர் 5 ரூபாயாலும் பெற்றோல் ஒரு லீட்டர் 9 ரூபாயாலும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக லங்கா ஐ.ஓ.சி எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]