பெறுமதியான பைக்கில் வலம் வரும் மாதவன்

சாக்லேட் நாயகன் மாதவன் தமிழ் படங்களில் நடிப்பதை குறைத்துக்கொண்டு ஹிந்தி சினிமாவில் முழுவதுமாக களமிறங்கி விட்டார்.

R. Madhavan

தற்பொழுது மும்பையில் வசிக்கும் மாதவன், தீவிர பைக் பிரியர்.

உலகின் எந்த மூலையில் புது வகையான பைக் அறிமுகமானாலும், அதை உடனே பார்த்து வாங்கி விடுவார் மாதவன்.

R. Madhavan

இப்போது அவர் வாங்கியுள்ள பைக்கின் விலை 40 லட்சத்து 45 ஆயிரம் ரூபாய் என கூறப்படுகிறது.

R. Madhavan

அமெரிக்காவில் உருவாக்கப்பட்ட இந்தியன் ரோட் மாஸ்டர் என்ற அந்த பைக்கில் மும்பையைச் சுற்றுவதுதான் இப்போது மாதவனின் பொழுதுபோக்காக காணப்படுகிறது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]