பெரும் சர்ச்சையை கிளப்பிய ஸ்ரீரெட்டி அஜித்தை பற்றி என்ன கூறியுள்ளார் தெரியுமா??

சில மாதங்களாக தெலுகு சினிமாவில் நடிகைகள் படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் இருப்பதாக குறி சர்ச்சையை கிளப்பி வந்த நடிகை ஸ்ரீ ரெட்டி. தன்னுடன் நெருக்கமாக இருந்தவர்களின் ஸ்ரீ ஆதாரத்துடன் வெளியிட்டு வந்தார்.

தற்போது தமிழ் லீக்ஸ் என்ற பெயரில் தமிழ் சினிமா பிரபலங்கள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துக்களை கூறிவருகிறார். தமிழ் சினிமா இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் தொடங்கி நடிகர்கள் லாரன்ஸ், ஸ்ரீகாந்த் போன்றவர்கள் பற்றி முகநூல் பக்கத்தில் சர்ச்சையான பதிவுகளை கூறிவருகிறார்.

அதோடு சமீபத்தில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளான நயன்தாரா, சமந்தா, காஜல் அகர்வால் போன்றவர்கள் பற்றியும் சர்ச்சையான பதிவை போட்டு தமிழ் சினிமாவை கதிகலங்கி வைத்து வந்தார் நடிகை ஸ்ரீரெட்டி.

தற்போது சென்னையில் தங்கி வரும் ஸ்ரீரெட்டிக்கு பட வாய்ப்புகள் வந்த வண்ணம் இருக்கிறது. மேலும், இவரது வாழக்கை வரலாறு ‘ரெட்டி டைரிஸ்’ என்ற பெயரில் உருவாகவும் உள்ளது. இவருக்கு சென்னை என்றால் மிகவும் பிடிக்குமாம். மேலும், தமிழ் நடிகர்களில் அஜித் தான் இவருக்கு பிடித்த நடிகராம்.

சமீபத்தில் தனது முகநூல் பக்கத்தில் அஜித் குறித்து பதிவிட்டுள்ள ஸ்ரீரெட்டி, அஜித்தின் படத்தை பார்க்காமல் நான் உறங்க செல்ல மாட்டேன். அவர் தமிழ்நாட்டில் நம்பர் 1 ஹீரோ. சர்ச்சைகளில் இருந்து அவர் விலகியே இருப்பார். மிகவும் தன்மையாக பேசக்கூடியவர் குடும்பத்தை மதிக்கும் மனிதர் அஜித். தனது ரசிகர்களை மிகவும் நேசிக்கிறார். மிகச் சிறந்த மனிதர். சிறந்த கணவர், சிறந்த தந்தை. கோடிக்கணக்கான பெண்களின் இதயங்களை திருடியவர். என் தலை உங்கள் காலில் தல என்று பதிவிட்டுள்ளார்.

பெரும் சர்ச்சையை

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]