பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ள லிப்-லாக் முத்தம் போஸ்டர்- சிம்புவையே மிஞ்சுடுவாங்க போல??

சினிமா என்றால் சர்ச்சை. சர்ச்சை என்றால் சினிமா என்றாகி வருகின்றது சமீப காலமாக நடந்து வரும் சம்பவங்கள். ஒரு திரைப்படத்தின் வசூல் காலம் என்று பார்த்தால் வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய மூன்றே நாட்கள் தான். அந்த மூன்று நாட்களுக்குள் போட்ட காசை எடுத்து விட வேண்டும்.

இல்லையென்றால் தலையில துண்டை போட்டு கொண்டு போகவேண்டியது தான். இதற்கு, படத்தயாரிப்பாளர்கள் பெரிதும் நம்பியிருப்பது படத்தின் ஹீரோவையோ, அல்லது கதையையோ அல்ல. படம் வெளியாகும் போது படத்திற்கு கொடுக்கப்படும் ப்ரமோஷன்களை தான்.

படத்தின் ப்ரோமொஷனுக்காக தற்போது எதை எதையோ செய்கிறார்கள், அந்த வகையில் சிம்புவின் வல்லவன் படத்தை போல தெலுங்கில் வரவிருக்கும் RX100 என்ற படத்தில் ஹீரோ, ஹீரோயின் இருவரும் லிப்-லாக் முத்தம் கொடுப்பது போல் போஸ்டர் வெளிவந்து சமூக வலைத்தளத்தில் வைரல் ஆகிவருகின்றது. இதோ…

பெரும் சர்ச்சையை

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]