பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ள நடிகைகளின் அந்தரங்க புகைப்படங்கள்- வெளியிடுவது யார்?

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வருபவர் நடிகை ஹன்சிகா. ஆனால், கடந்த சில காலமாக பட வாய்ப்புகள் குறைவாகவே இவருக்கு வருகிறது.

இந்நிலையில் வாய்ப்புகள் அந்தரங்க புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதே போல கடந்த சில மாதங்களுக்கு முன்பு கமலின் இளைய மகள் அக்ஷரா ஹாசனின் சில அந்தரங்க புகைப்படங்கள் சமூக வளைத்தளத்தில் வைரலாக பரவியது.

பெரும் சர்ச்சையை பெரும் சர்ச்சையை

அதனை அக்ஷராவின் முன்னாள் காதலர் வெளியிட்டாரா என்று போலீசார் விசாரித்த போது அவர் இல்லை என்று பின்னர் தெரியவந்தது. அக்ஷரா ஹாசனின் புகைப்படங்கள் வெளியானதும் அவர் காவல் துறையில் புகார் அளித்திருந்தார். ஆனால், ஹன்சிகா இதுவரை எந்த ஒரு புகாரும் அளிக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும், சமூக வளைத்தளத்தில் கூட இது குறித்து அவர் எந்த ஒரு விளக்கமும் இதுவரை அளிக்கவில்லை.

நடிகைகளில் இதுபோன்ற அந்தரங்க புகைப்படங்களை ஹாக்கர்ஸ் தான் சமூக வளைத்தளத்தில் பரப்பி விடுகின்றனர். ஆனால், நடிகைகள் இதுபோன்ற அந்தரங்க புகைப்படங்களை யாருக்காக எடுக்கின்றனர் என்பது தான் புரியாத புதிராக இருக்கிறது.

 

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]