பெண்ணொருவரை கடத்த முயன்ற ராணுவ சிப்பாய் கைது

பெண்ணொருவரை கடத்த முயன்ற ராணுவ சிப்பாய் கைது

பெண்னொருவரை கடத்த முயற்சி செய்த ராணுவ சிப்பாய் ஒருவர் கைது. காலியில் முன்னாள் காதலியை கடத்த முற்பட்ட இராணுவ சிப்பாய் ஒருவரை கைது செய்துள்ளனர். குறித்த ராணுவ சிப்பாய் கடத்தலில் ஈடுபடும் வேளையில் அப்பெண்ணை காப்பாற்ற முற்பட்ட நபரை கூரிய ஆயுதத்தினால் தாக்கியுள்ளார்.

தாக்குதலுக்குள்ளான நபர் படுகாயங்களுடன் கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மற்றும் இதுகுறித்து மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]