பெண்களை எப்படி கவரலாம் என சிந்திக்கும் ஆண்களா நீங்க?

பெண்களை எப்படி கவரலாம் என சிந்திக்கும் ஆண்களா நீங்க? கவலையே வேண்டாம் இதை மட்டும் செய்து பாருங்க!

இன்றைய பெண்களுக்கு தாடியுடன் உள்ள ஆண்களைத்தான் ரொம்பப்பிடிக்குமாம்.

அண்மையில் நடைபெற்ற ஆய்வு ஒன்றில் பெண்களுக்கு எப்படிப்பட்ட ஆண்களை பிடிக்கும் என கேட்கப்பட்டது.

இதில் 6,000ற்கும் அதிகமான பெண்கள் கலந்துகொண்டனர். அதில் பெரும்பாலானோர் (61%) தாடியுடன் உள்ள ஆண்களைத்தான் அதிகம் பிடிக்கும்

இதைத்தவிர 41 சதவீதமுடையோர் கட்டுமஸ்தான உடலமைப்புடைய ஆண்களையும் 29சவீதமான பெண்கள்இயற்கை அழகுடன் உள்ள ஆண்களை பிடிக்கும் எனவும் இந்த ஆய்வின் போது தெரிவித்துள்ளனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]