அன்புச்செழியனை கடுமையாக சாடிய பூர்ணா

அன்புச்செழியனை கடுமையாக சாடிய பூர்ணா

நடிகையான பூர்ணா சென்னையில் ஒரு நாள், முனியாண்டி விலங்கியல் மூன்றாம் ஆண்டு போன்ற படங்களில் நடித்தவர். இவர் தற்போது சசிகுமாருக்கு ஜோடியாக கொடிவீரன் என்ற படத்தில் நடித்துள்ளார்.

கந்துவட்டி கொடுமையால் அசோக் சமீபத்தில் இறந்தது நம் அனைவருக்கும் தெரிந்த விஷயமே, இத் துக்கச் செய்தியைக்கேட்ட பல சினிமா பிரபலங்கள் பலரும் தங்கள் வருத்தங்களைப் பதிவு செய்து வருகின்றனர்.

தற்சமயம் நடிகை பூர்ணா அன்புசெழியனை மிகவும் கடுமையாக தண்டிக்க வேண்டும் என்றும், மற்றும் அவர் கெட்டவார்த்தையால் மிகவும் காரசாரமாக சாடியுள்ளார். இது பெரும் சர்சையைக் கிளப்பியுள்ளது.