பூனம் பாண்டேயின் குளியல் அறை வீடியோ ஆன்லைனில் லீக்- வீடியோ உள்ளே

மாடல் அழகியாக இருந்த பூனம் பாண்டே, ட்விட்டரில் வெளியிட்ட ஒரே ஒரு அறிவிப்பால் இந்திய அளவில் பிரபலமானார். கடந்த 2011ம் ஆண்டு உலக கோப்பை சமயத்தில் இந்தியஅணி கோப்பையை வென்றால் நிர்வாணமாக புகைப்படம் எடுத்து அதனை இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு பரிசாக கொடுக்க உள்ளதாக அறிவித்தார் பூனம் பாண்டே.

இந்திய அணி 2011ல் கோப்பையை வென்ற நிலையில் பூனம் பாண்டே நிர்வாணமாக புகைப்படம் எடுத்து அதனை சமூக வலைதளங்களில் வெளியிட்டு சொன்ன வாக்கை காப்பாற்றினார். இதனை தொடர்ந்து ட்விட்டர், பேஸ்புக் தற்போது வந்துள்ள இன்ஸ்டாகிராம் வரை பூனம் பாண்டே நட்சத்திர அந்தஸ்துடன் வலம் வருகிறார். சமூக வலைதளங்கள் மூலமாக கிடைத்த புகழை கொண்டு திரைப்படங்களிலும் பூனம் நடித்து வருகிறார்.

நாஷா எனும் இந்திப்படத்தில் நடித்து புகழ்பெற்றார். ஆனால் அதன் பிறகும் தொடர்ந்து ஒரே மாதிரியான வாய்ப்புகள் அதாவது கவர்ச்சியான வேடங்கள் மட்டுமே வருவதால் பூனம் நடிக்க மறுத்து வருகிறார். அதே சமயம் தனது கிளுகிளுப்பான புகைப்படங்கள் மற்றும் அந்தரங்க வீடியோக்களை அவ்வப்போது ஆன்லைனில் வெளியிட்டு பூனம் ரசிகர்களை மகிழ்ச்சிப்படுத்தி வருகிறார். இதன் காரணமாகவே பூனம் பாண்டேவின் யூ ட்யூப் அக்கவுண்டை பலரும் சப்ஸ்கிரைப் செய்துள்ளனர்.

இப்படி தனது ரசிகர்களை ஏமாற்றக் கூடாது என்பதற்காகவும் ரசிகர்களை தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காகவும் பூனம் பாண்டே ஒரு அசத்தலான வீடியோவை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ என்ன வீடியோ என்றால் அவரது குளியல் அறை வீடியோ. தனது வீட்டின் குளியல் அறையில் நிர்வாணமாக குளிக்கும் வீடியோவை வெளியிட்டு அதனை வைரலாக்கியுள்ளார் பூனம் பாண்டே.

மிகவும் டிரான்ஸ்பரன்டாக இல்லை என்றாலும் அவர் பாத்டப்பில் புரண்டு செக்சியாக பார்க்கும் காட்சிகள் ரசிகர்களின் தூக்கத்தை கலைத்து வருகிறது. சில நாட்களுக்கு முன்னர் கிறிஸ்துமஸ் தாத்தா உடையில் ஒவ்வொரு உடையாக கழட்டி ரசிகர்களுக்கு விருந்தளித்த பூனம் அடுத்து அளித்துள்ள ட்ரீட் இதுவாம். தொடர்ந்து இது போல பல வீடியோக்களை வெளியிடவும் அவர் முடிவெடுத்துள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]