புலியிடம் சிக்கிய கணவரை காப்பாற்றும் பிரபலங்கள்

புலியிடம் சிக்கிய கணவரை காப்பாற்றும் பிரபலங்கள்

சின்னத்திரை பிரபலங்கள் தற்போது ரிஸ்க்கான விளையாட்டு போட்டிகளில் கலந்து கொண்டு விளையாடுகிறார்கள்.

இவர்கள் தங்களது வளர்ச்சிக்காக எந்த ஒரு எல்லைக்கும் செல்ல துணிந்து விட்டார்கள். அந்தவகையில், தற்போது பிரபல தொலைக்காட்சியில் MrAndMrsKhiladisSeason2 என்ற நிகழ்ச்சி நடக்கிறது.

இதில் பயங்கரமாக போட்டிகள் எல்லாம் நடைபெற்று வருகின்ற நிலையில், அண்மையில் வந்துள்ள புதிய புரொமோவில் போட்டியாளர்கள் புலியிடம் சிக்கி கொள்கின்றனர்.

அந்த புலியிடம் இருந்து தப்பித்து தங்களது கணவர்களை அவர்கள் மனைவிகள் எப்படி காப்பாற்றுகிறார்கள் என்பதே இந்த விளையாட்டு. இதோ பாருங்கள் வீடியோவை பாருங்கள்…

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]