இந்த நடிகையிடம் கதைசொல்றத விட சும்மா இருக்கலாம் என புலம்பும் இயக்குனர்கள்!!!

இந்த நடிகையிடம் கதைசொல்றத விட சும்மா இருக்கலாம் என புலம்பும் இயக்குனர்கள்!!!

அவரின் நடிப்பில் வெளிவந்த முதல் படத்திலேயே புகழின் உச்சிக்கு சென்றாராம் நீர் வீழ்ச்சி நடிகை. அப்படத்திற்குப் பிறகு நடிகை எந்த வகையான கதாப்பாத்திரத்தைக் கொண்ட படத்தில் நடிப்பார் என பலரும் ஆவலுடன் எதிர் பார்த்தார்களாம். ஆனால், நடிகையோ கதைகளைத் தேர்வு செய்வதில் சீரோவாக இருக்கிறாராம். இதுவரை நடிகையிடம் 80க்கும் மேற்பட்ட இயக்குனர்கள் கதை சொல்லிவிட்டார்களாம். எதையும் அவர் தேர்ந்தெடுக்கவில்லையாம்.

எந்த கதையை தேர்வு செய்வதில் குழப்பமாக இருக்கிறதாம். அவரிடம் கதை சொன்ன இயக்குனர்களோ ஆளைவிட்டால் போதும் என ஓட்டம் பிடிக்கிறார்களாம்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]