புலம்பலில் சிக்கி தவிக்கிறார் சஞ்சய் தத்

சஞ்சய் தத்

சிறை மீண்ட சிங்கமான சஞ்சய் தத் மீண்டும் தன்னுடைய பழைய கௌரவத்தை பொலிவுட்டில் நிலைநாட்ட கடுமையாக போராடிக் கொண்டிருக்கிறார்.

எனவே தன்னுடைய தயாரிப்பில் சல்மான்கானை நடிக்க வைத்து ஒரு கலக்கு கலக்கலாம் என்று திட்டமிட்டார். சல்மான் நடிக்க மறுத்துவிட,

அவனுக்கு திமிரு ஓவரு என்று எல்லோருக்கும் போன் போட்டு சொல்லிக் கொண்டிருக்கிறாராம்.