புலமை பரிசில் பரீட்சையில் அகில இலங்கை ரீதியில் முதலிடம் பிடித்த யாழ். மாணவன்

புலமை பரிசில் பரீட்சையில் யாழ்ப்பாணம் இந்து ஆரம்பப் பாடசாலையின் மாணவன் மகேந்திரன் திகழொளி பவன் அகில இலங்கை ரீதியில் தமிழ்மொழியில் முதலிடம் பெற்றுச் சாதனை படைத்துள்ளார்.

கடந்த ஆக்ஸ்ட் மாதம்-05 நடைபெற்ற தரம்-05 புலமைப் பரிசில் பரீட்சைப் பெறுபேறுகள் சற்றுமுன்னர் வெளியான நிலையிலேயே குறித்த மாணவன் அகில இலங்கை ரீதியில் முதலிடம் பெற்றுள்ளார்.

இந்தத் தகவலை பாடசாலையின் அதிபர் உறுதிப்படுத்தியுள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]