முகப்பு History புனித நோன்பு நாளை மறுதினம் ஆரம்பம்

புனித நோன்பு நாளை மறுதினம் ஆரம்பம்

ஹிஜ்ரி 1439 ஆண்டுக்கான புனித ரமழான் மாத தலைப்பிறை இன்றைய தினம் நாட்டின் எந்த பகுதியிலும் தென்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு பெரிய பள்ளிவாசல் நிர்வாகமும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் பிறைக்குழுவும் சேர்ந்து இதனை அறிவித்துள்ளன.

இதன்காரணமாக, நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை புனித ரமழான் நோன்பு மாதம் ஆரம்பமாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com