புத்தளத்தில் இரும்பு கடையில் வெடிப்பு- இளைஞன் பலி!!

புத்தளம் பாலாவி சந்தியில் உள்ள பழைய இரும்பு கடை ஒன்றில் ஏற்பட்ட வெடிப்புச் சம்பவத்தில் இளைஞன் ஒருவன் உயிரிழந்துள்ளதாக தெரியவருகின்றது.

இன்று முற்பகல் இடம்பெற்ற இந்த வெடிப்பச் சம்பவத்தில் 27 வயதுடைய மொஹமட் நஸீர் எனும் இளைஞர் ஒருவரே உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பிலான மேலதிக தகவல் வெளிவராத நிலையில், பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]