புதுவித போதைப்பொருளுடன் ஒருவர் கைது

புதுவித போதைப்பொருளுடன் ஒருவர் கைது

இலங்கையில் இதுவரை கண்டுபிடிக்கப்படாத போதைப் பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஜெல் வகையான போதைப் பொருளே கைப்பற்றப்பட்டுள்ளது.

நிகவரெட்டிய பகுதியில் வைத்து பொலிஸ் போக்குவரத்துப் பிரிவினர் இதனைக் கைப்பற்றியுள்ளதோடு, சந்தேகநபர் ஒருவரையும் கைதுசெய்துள்ளனர்.

புத்தளம் பகுதியைச் சேர்ந்த 24 வயதான ஒருவரே கைதுசெய்யப்பட்டதுடன், அவர் பயணித்த மோட்டார் வாகனமும் கைப்பற்றப்பட்டுள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]