புதுப்படங்களை வாங்கிக்குவிக்கும் பிரபல தொலைக்காட்சியினர்

புதுப்படங்களை வாங்கிக்குவிக்கும் பிரபல தொலைக்காட்சியினர். புதுப்படங்களை வாங்குவதற்கு ஆர்வம் காட்டிவரும் தனியார் தொலைக்காட்சியினர். இதற்குமுன் இவர்கள் இவ்வளவு ஆர்வம் காட்டியதில்லை. தனியார் நிறுவனங்களுக்குள் கடும் போட்டி நிலவி வருகிறது.

இதில் முன்னிலை வகிப்பது “ஜீதமிழ்” நிறுவனம் தான். இவ்வாண்டு ரீலீஸ் ஆன 16 படங்களின் சாட்டிலைட் உரிமங்களை இந்நிறுவனம் பெற்றுள்ளது. மேலும் இவர்களே சூப்பர்ஸ்டார் ரஜினியின் எந்திரன் -2 உரிமைகளைப் பெற்றுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளது.

இதுவரை ஜீ தமிழ் எனக்கு வாய்த்த அடிமைகள்’, ‘எமன்’, ‘

புதுப்படங்களை
kavan

டோரா’, ‘கவண்’, ‘சிவலிங்கா’, ‘அதே கண்கள்’, ‘மரகத நாணயம்’, ‘வனமகன்’, ‘8 தோட்டாக்கள்’, ‘இவன் தந்திரன்’, ‘நிபுணன்’, ‘பொதுவாக என்மனசு தங்கம்’, ‘புரியாத புதிர்’, ‘இடம் பொருள் ஏவல்’, ‘சர்வர் சுந்தரம்’, ‘ஸ்பைடர்’ போன்ற பிரபல திரைப்படங்களை வங்கியுள்ளார்கள். இவர்கள் முன்னணி நட்சத்திரங்களின் படங்களையும் வாங்குவதற்கு பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

 புதுப்படங்களை
vanamagan
புதுப்படங்களை
8 thottakal

 

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]