புதிய பிரதமருக்கு ஆதரவு தெரிவிக்கும் வீ.இராதாகிருஷ்ணன், அரவிந்த குமார் எம்.பிகள்!!

மலையக மக்கள் முன்னணியை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் முற்போக்கு கூட்டணியை சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர் வீ.இராதாகிருஷ்ணனும் மற்றும் அரவிந்த குமாரும் புதிய பிரதமர் மகிந்த ராஜபக்‌ஷவை ஆதரிப்பதற்கு தீர்மானித்துள்ளதாக அரசியல் தகவல்கள் மூலம் தெரியவருகின்றது.

இன்றைய தினம் அந்த கட்சியினர் கூடி இது தொடர்பாக தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வேலுசாமி இராதாகிருஷ்ணனுக்கு அமைச்சரவையில் அமைச்சர் பதவி வழங்கப்படவுள்ளதாவும் குறிப்பிடத்தக்கது

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]