புதிய நாடாளுமன்ற அமர்வு மே மாதம்

புதிய நாடாளுமன்ற அமர்வை ஆரம்பிப்பதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் வர்த்தமானி அறிவித்தல் வௌியிடப்பட்டுள்ளது.

அதன்படி , நடப்பு நாடாளுமன்ற அமர்வை நிறுத்தி புதிய நாடாளுமன்ற அமர்வு எதிர்வரும் மே மாதம் 8ஆம் திகதி இடம்பெறவுள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]