புதிய இணையத்தில் ஒரே நாளில் 800 -1000 வரை முறைப்பாடுகள்!

நேற்று www.ineed.police.lk என்ற இணையத்தளம் தொலைபேசிகள் காணாமல் போதல் மற்றும் திருடப்பட்டமை தொடர்பில் புகார் செய்ய அறிமுகப்படுத்தப்பட்டது.

இதில் ஒரே நாளில் 800 -1000 முறைப்பாடுகள் வரை கிடைத்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் 24 மில்லியனுக்கும் அதிகமானோர் தொலைபேசிகளை பயன்படுத்துவதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]