புதிய அரசாங்கத்தின் அமைச்சரவையில் மேலும் சில அமைச்சர்கள் இன்று பதவியேற்பு

புதிய அரசாங்கத்தின் அமைச்சரவையில் மேலும் சிலர், அமைச்சர்களாக தற்போது பதவியேற்றுக் கொண்டிருக்கின்றனர்.

இதில், பாதுகாப்பு, சட்டம், ஒழுங்கு மற்றும் இளைஞர் விவகார அமைச்சு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கீழிருக்கின்றது.

பதவியேற்கும் வைபவம் ஜனாதிபதி செயலகத்தின் தற்போது இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றது.

தற்போதுவரை பதவியேற்றுக் கொண்டுள்ளவர்களின் விபரத்தை இணைத்துள்ளோம்.

துமிந்த திஸாநாயக்க: நீர்ப்பாசன, நீர்வழங்கள் மற்றும் அனர்த்த முகாமைத்துவம்

தயாசிறி ஜயசேகர: திறன் அபிவிருத்தி மற்றும் தொழில் பயிற்சி

இராஜாங்க அமைச்சர்கள்

லக்ஷ்மன் செனவிரத்ன: பாதுகாப்பு

பியசேன கமகே – இளைஞர், மகளிர் மற்றும் சிறுவர் விவகார

எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா – நெடுஞ்சாலைகள் மற்றும் வீதி அபிவிருத்தி

மொஹான் லால் கிரேரூ – கல்வி மற்றும் உயர் கல்வி

ஸ்ரீயானி விஜயவிக்கிரம – மாகாண மற்றும் உள்ளூராட்சி மற்றும் விளையாட்டுத்துறை

பிரதியமைச்சர்கள்

அங்கஜன் இராமநாதன்: விவசாயம்

மனுஷ நாணயக்கார: தொழில்துறை

இந்திக்க பண்டார: வீடமைப்பு மற்றும் நகர அபிவிருத்தி

மனுஷ நாணயக்கார: தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு

ஷாரத்தி துஷ்மந்த: நீதி மற்றும் சிறைச்சாலைகள்

நிஷாந்த முதுஹெட்டிகமகே: துறைமுகங்கள் மற்றும் கப்பல் துறை

காதர் மஸ்தான்: மீள்குடியேற்றம், புனர்வாழ்வு மற்றும் வடக்கு அபிவிருத்தி

புதிய அரசாங்கத்தின் புதிய அரசாங்கத்தின் புதிய அரசாங்கத்தின் புதிய அரசாங்கத்தின் புதிய அரசாங்கத்தின் புதிய அரசாங்கத்தின் புதிய அரசாங்கத்தின் புதிய அரசாங்கத்தின் புதிய அரசாங்கத்தின் புதிய அரசாங்கத்தின் புதிய அரசாங்கத்தின் புதிய அரசாங்கத்தின் புதிய அரசாங்கத்தின் புதிய அரசாங்கத்தின்

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]