மாற்றங்களுடன் கூடிய அமைச்சரவை

மாற்றங்களுடன் கூடிய அமைச்சரவை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் இன்று அறிவிக்கப்பட்டது.

அமைச்சர்கள் விவரம்

சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சர்- பிரதமர் ரணில் விக்கிரமசிங்க

 

 

 

அரச தொழில்முயற்சி அபிவிருத்தி மற்றும் கண்டி அபிவிருத்தி – லக்‌ஷசமன் கிரியெல்ல

 

 

 

இளைஞர் விவகார அமைச்சர் – சாகல ரத்னாயக்க

 

 

 

உட்கட்டமைப்பு மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு – ஹரின் பெர்ணான்டோ

 

 

வனவிலங்கு மற்றும் நிலையான அபிவிருத்தி – ரவீந்திர சமரவிக்ரம

 

 

 

 

 

 

இராஜாங்க அமைச்சர்கள் விவரம்

இளைஞர் விவகாரம் மற்றும் தெற்கு அபிவிருத்தி – பியசேன கமகே

 

 

 

தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் – ஹர்ஷ டி சில்வா

 

 

 

பிரதியமைச்சர்கள் விவரம்

சிறைச்சாலைகள் மற்றும் புனர்வாழ்வு – அஜித் பி. பெரேரா

 

 

 

உள்நாட்டு அலுவல்கள் பிரதியமைச்சு பொறுப்பு- ஜே.சீ. அலவத்துவல

 

 

 

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]