புதிய அமைச்சரவை அமைச்சர்கள் பதவியேற்ப்பு – 2017

புதிய அமைச்சரவை

மங்கள சமரவீர – நிதி மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர்

S.B. திசாநாயக்க – சமூக அதிகாரசபை, நலன்புரி மற்றும் கண்டி பண்டைய அமைச்சர்

W.D.J. செனவிரத்ன – தொழில், தொழிற்சங்க உறவுகள் மற்றும் சபரகமுவ அபிவிருத்தி அமைச்சர்

ரவி கருணாநாயக்க – வெளிவிவகார அமைச்சர்

மஹிந்த சமரசிங்க – துறைமுகங்கள் மற்றும் கப்பல் துறை அமைச்சர்

கயந்த கருணாதிலே – காணி மற்றும் பாராளுமன்ற சீர்திருத்த அமைச்சர்

அர்ஜுன ரணதுங்க – பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி அமைச்சர்

சண்டிமா வீரக்கொடி – திறன் அபிவிருத்தி மற்றும் தொழிற்பயிற்சித் துறை அமைச்சர்

திலக் ஜனக மபானன் – அபிவிருத்தி அமைச்சின் செயலாளர்

மஹிந்த அமரவீர – கடற்றொழில் மற்றும் நீரியல் வள அபிவிருத்தி அமைச்சர் மகாவலி அபிவிருத்தி

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]