புதன் வரை வரட்சி தொடரும் 

நாட்டின் பல பிரதேசங்களில் நிலவும் வரட்சியான வானிலை, எதிர்வரும் 10ஆம் திகதி புதன்கிழமை வரை தொடருமென, வானிலை அவதான நிலையம் அறிவித்துள்ளது.

அதன் பின்னர், ஆங்காங்கே மழையை எதிர்ப்பார்க்க முடியுமெனவும், வானிலை அவதான நிலையம் அறிவித்துள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]