புகையிலை உற்பத்தி எதிர்வரும் ஆண்டுகளில் கைவிடப்படும் – அமைச்சர் ராஜித சேனாரத்ன

புகையிலை உற்பத்தி

 

 

 

 

 

 

 

 

2020ம் ஆண்டில் புகையிலை மற்றும் அதனூடாக தயாரிக்கப்படும் பொருட்களின் உற்பத்திகளை நிறுத்துவதற்கு தீர்மானம் ஒண்டு கொண்டுவரப்பட்டுள்ளதாக சுகாதார, போசணை மற்றும் சுதேச வைத்திய அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

இந்த திட்டத்திற்காக பிரித்தானிய அரசின் மூலம் 15 மில்லியன் பவுன்கள் வழங்கப்பட்டுள்ளதுடன் இலங்கை உட்பட மேலும் 15 நாடுகள் இத்திட்டத்தினை நடைமுறைப்படுத்தவுள்ளமை குறிப்பிடத்தக்கது.