புகையிரத சேவை அத்தியாவசிய சேவையாக பிரகடனம்

புகையிரத சேவை அத்தியாவசிய சேவையாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

இதற்கான வர்த்தமானி அறிவித்தலில் ஜனாதிபதி சற்று நேரத்திற்கு முன்னர் கையொப்பமிட்டதாக ஜனாதிபதியின் செயலாளர் ஊடகங்களுக்கு அறிவித்துள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]