இன்ஸ்டாகிராம் பதிவால் ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த சமந்தா- என்ன தெரியுமா??

திருமணத்திற்க பின்னரும் எந்த தடையும் இல்லாமல் படங்களில் நடித்து வருபவர் நடிகை சமந்தா.இவர் நடிப்பில் தமிழில் இறுதியாக வெளிவந்த படம் ‘சீமாராஜா ‘.

சினிமாவில் பிசியாக இருக்கும் இவர் அடிக்கடி சமூக வலைத்தளங்களில் வந்து தனது பதிவுகளையும் பதிவிடுவார்.

அண்மையில் இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படம்  ஒன்றை பதிவிட்டிருந்தார். மேலும் படத்திற்கு கீழே எனக்கு ஊறுகாய் சாப்பிட வேண்டும் என்று ஏக்கமாக இருக்கிறது. 2019 ஆம் ஆண்டு மிகுந்த எதிர்பார்ப்புடன் துவங்கவுள்ளது என பதிவிட்டிருந்தார்.

இதனால் பலரும் சமந்தாவிடம் கர்ப்பமாக இருக்கிறீர்களா என்று கேட்டு வருகின்றனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]