“புகழேந்தி என்னும் நான்” படத்தின் பூஜை

“புகழேந்தி என்னும் நான்” படத்தின் பூஜை

ஒரு நல்ல திரைப்படம் தனக்குரிய புகழை தானே தேடிக் கொள்ளும்.அந்த புகழுக்கு மகுடம் சேர்க்கும் அளவுக்கு வேறு பல காரணங்களும் இணைந்து விடும். அதில் பொருத்தமாக அமையும் தலைப்பும் உண்டு. அந்த வகையில் அருள் நிதி நடிப்பில், பிரபல இயக்குனர் கரு பழனியப்பன் இயக்கக்த்தில் Axess film factory தயாரிக்கும் “புகழேந்தி என்னும் நான்” திரைப் படமும் இடம் பெறுகிறது.

அரசியல் சம்மந்தப்பட்ட இந்தப் படத்தில் பிந்து மாதவி அருள் நிதிக்கு ஜோடியாக நடிக்கவிருக்கிறார். இன்று சென்னையில் இந்த படத்தின் பூஜை நடந்தது.

புகழேந்தி என்னும் நான்புகழேந்தி என்னும் நான்புகழேந்தி என்னும் நான்புகழேந்தி என்னும் நான்புகழேந்தி என்னும் நான்புகழேந்தி என்னும் நான்புகழேந்தி என்னும் நான்புகழேந்தி என்னும் நான்புகழேந்தி என்னும் நான்புகழேந்தி என்னும் நான்

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]