பி.ஐ.ஏ இல் கத்தார் ரியால் பரிமாற்றம் இல்லை

பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் (பி.ஐ.ஏ)  உள்ள அனைத்து தனியார்  வங்கிகளும், எந்தவொரு கத்தார் ரியாலையும் (நாணயத்தை) பரிமாற்றாது என மத்திய வங்கி ஒரு அறிவிப்பை வெளியிட்டதாகவும் பி.ஐ.ஏ  மேலாளர் கூறினார்.,மேலும் அரசு மற்றும் தனியார் வங்கிகளின் அனைத்துத் தலைவர்களுக்கும், அறிவிக்கப்படும் வரை எந்தவொரு கத்தார் ரியாலையும் பரிமாறிக்கொள்ளக்கூடாது என்றும் மத்திய வங்கி  அறிக்கை வெளியிட்டுள்ளதாக அவர் கூறினார்