பிள்ளைகள் கைவிட்டதால் அனாதையாக உயிரிழந்த பிரபல நடிகை

பாலிவுட் உலகில் 100 படங்களுக்கு மேல் நடித்துள்ள பிரபல நடிகை தனது பிள்ளைகளால் கைவிடப்பட்ட நிலையில் மருத்துவமனையில் இன்று இறந்துபோனார்.

கீதா கபூர் என்ற நடிகைக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் மும்பையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.பிள்ளைகளும் கைவிட்ட நிலையில் இவரது மருத்துவ செலவுக்கு யாரும் முன்வராத நிலையில், நடிகர்கள் Ashoke Pandit மற்றும் Ramesh Taurani ஆகிய இருவரும் தான் மருத்துவ உதவிகள் செய்துள்ளனர்.

இந்நிலையில் இன்று காலை உயிரிழந்துள்ளார், பிள்ளைகள் தன்னை தேடி வருவார்கள் என கடந்த ஒராண்டாக காத்திருந்தவருக்கு ஏமாற்றமே மிஞ்சியுள்ளது.இவரது பிள்ளைகள் இவரை வந்து பார்க்கவே இல்லை என Ashoke Pandit கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]