தலைமை நீதிபதியை பிலிப்பைன்ஸ் தகுதி நீக்கம் செய்ய அந்த நாட்டின் நாடாளுமன்றம் அனுமதி

பிலிப்பைன்ஸ் நாட்டின் தலைமை நீதிபதியை தகுதி நீக்கம் செய்ய அந்த நாட்டின் நாடாளுமன்றம் அனுமதி அளித்துள்ளது.

பிலிப்பைன்ஸின் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி மீது ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.

இதனடிப்படையில் அவரை தகுதி நீக்கம் செய்யும் நடவடிக்கைக்கு அந்த நாட்டு நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்தது.

இதன்படி  அவர் மீதான குற்றச்சாட்டுகள் தொடர்பில் விரைவில் விசாரணை மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்படுகிறது.