பிறந்த குழந்தையை தெருவில் வீசிவிட்டு செல்லும் மனிதநேயமற்ற மனிதன்- அதிர்ச்சி வீடியோ உள்ளே

பிறந்த குழந்தையைத் காரில் செல்லும் ஒரு மர்ம நபர் தெருவில் தூக்கி வீசிவிட்டு சென்ற வீடியோ மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் முசாபர்நகரில் நடந்த சம்பவம் ஒன்று CCTV கேமிராவில் பதிவான காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

முசாபர் நகரில் உள்ள மனித நடமாட்டமே இல்லாத ஒரு சிறிய தெருவழியாக ஒரு கார் வருகிறது. அந்த வாகனம் திடீர் என ஒரு வீட்டு வாசலில் நிற்கிறது. அதன் பின்னர் முகத்தை மூடிய பெண் ஒருவர் கார் ஜன்னல் வழியாக ஒரு பெண் பிறந்த குழந்தையை அந்த வீடு வாசலில் வைத்து விட்டு மீதும் காரை எடுத்து செல்கிறார்.

இந்த காட்சியானது அந்த தெருவில் போருத்தபட்டிருந்த CCTV கேமிராவில் பதிவாகியுள்ளது. இதையடுத்து, குழந்தையில் சத்தம் கிட்டு அப்பகுதி மக்கள் அருகிலிருந்த மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். குழந்தையில் நிலை கொஞ்சம் மோசமாக உள்ளதாக தான் இருக்கிறது என்று தலைமை மருத்துவர் தெரிவித்துள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]