பிறந்தநாள் கொண்டாடும் நயனுக்கு விக்னேஷ் சிவன் எப்படி வாழ்த்து சொன்னார் தெரியுமா?

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா இன்று தனது 34வது பிறந்தநாளை கொண்டாடுகின்றார்.

நயனுக்கு திரையுலக பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இவரின் காதலரான விக்னேஷ் சிவன் தனது ட்விட்டர் தளத்தில் ப்ரொஃபைல் பிக்சரில் காதலியின் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.

 

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]