பிறந்தநாளை கொண்டாடிய கோலி படங்கள் உள்ளே

இந்திய கிரிக்கெட் அணியின் தலைவர் விராட் கோலி இன்றைய தினம் தனது 29வது பிறந்த நாளை கொண்டாடுகிறார்.

Virat Kohli

இந்திய அணியின் சக வீரர்கள் கோலியின் பிறந்தநாளுக்கு நள்ளிரவு 12மணியளவில் இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளனர்.

நியூசிலாந்துக்கு எதிரான 2வது “டுவெண்டி -20” போட்டி முடிந்தபின், ‛டிரெசிங் ரூமில்’ இவருக்காக ‛ஸ்பெஷல் கேக்’ உருவாக்கப்பட்டிருந்தது.

Virat Kohli

இதன்போது கேக் வெட்டி தனது பிறந்தநாளை சக வீரர்களுடன் கொண்டாடியுள்ளார் கோலி.

இந்திய அணி தலைவர் விராட் கோலி சமீபத்தில், ஒரு நாள் அரங்கில் அதிவேகமாக 9 ஆயிரம் ரன்களை கடந்து சாதித்தார்.

Virat Kohli

இந்த ஆண்டில் இதுவரை ஒரு நாள் போட்டியில் அதிக ரன் குவித்த வீரர்கள் பட்டியலில் முதலிடத்தில் (26 போட்டி, 1460) உள்ளார்.

20-20 போட்டியில் இந்தியா நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் தோல்வி அடைந்தது.

Virat Kohli

இருப்பினும் இந்த பிறந்தநாள் கொண்டாட்டம் இந்திய வீரர்களுக்கு உற்சாகத்தை தந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Virat KohliVirat KohliVirat Kohli Virat Kohli

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]il.com