பிறந்தநாளதுவுமா இப்படியாமா ரசிகர்களிடம் திட்டுவாங்குவ?? வீடியோவ நீங்களும் பாருங்க!!

நேற்று (மே 11) தனது பிறந்தநாளை கொண்டாடியவர் நடிகை அடா ஷர்மா. இவர் கடந்த மாதங்களாகவே சமூக வலைதளங்களில் ஏதாவது ஒரு புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை பரபரப்பாகவே வைத்திருக்கிறார்.

சில நாட்களுக்கு முன்பு கூட தனது தலைமுடியை கலரிங் செய்து வெளியிட்டிருந்தார். அந்த புகைப்படத்திற்கு சிலர் பாராட்டு தெரிவித்தாலும் சிலர் கோபத்தை வெளிக்காட்டினர்.

இந்த நிலையில் தனது பிறந்தநாளுக்கு வாழ்த்து கூறியவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அதை பார்த்த ரசிகர்கள் இதெல்லாம் ஒரு நடனமா என்று விமர்சித்தும், திட்டியும் வருகின்றனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]