பிரியங்கா சோப்ராவின் படுகவர்ச்சி புகைப்படத்தால் கடும்கோபத்தில் ரசிகர்கள்- அதிர்ச்சி புகைப்படம் உள்ளே!!

கவர்ச்சி உடையில் இப்போதெல்லாம் நடிகைகள் நிறைய புகைப்படங்கள் வெளியிடுகிறார்கள். அப்படி அணிந்தால் நாம் ரசிகர்களின் கவனத்தை ஈர்க்க முடியும் என்ற எண்ணமும் சிலருக்கு இருக்கிறது.

இந்த நிலையில் பாலிவுட், ஹாலிவுட் என படு பிஸியாக இருக்கும் பிரியங்கா சோப்ரா தற்பாது நியூயார்க்கில் வலம் வருகிறார்.

சமீபத்தில் அவர் வெளியிட்ட ஒரு புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

அந்த புகைப்படத்தை பார்த்து ஒருசிலர் என்ன உடை என்று கூறி வந்தாலும் சிலர் செம ஹாட் புகைப்படம் என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]