உலகக் கோப்பையை தன்வசமாகிய பிரான்ஸ் அணியின் பரிசுத் தொகையை பார்த்தால் நீங்கள் அதிர்ந்து போயிடுவீங்க!!

நேற்று நடைபெற்ற உலகக் கிண்ண கால்பந்து இறுதிப் போட்டியில் பிரான்ஸ் அணி 4-2 என்ற கணக்கில் குரோசியா அணியை வீழ்த்தியது. இதன்மூலம் பிரான்ஸ் அணி பரிசுத் தொகையான 38 மில்லியன் அமெரிக்க டொலர்களை தன்வசமாக்கியுள்ளது.

பிரான்ஸ் அணியின்

பிரான்ஸ் அணியானது 1998 ஆண்டிற்கு பிறகு உலகக்கிண்ணத்தை 2 ஆவது தடவையாக கைப்பற்றியுள்ளது. அதாவது இந்த வெற்றிக்கனி பிரான்ஸ் அணிக்கு 20வருடங்களுக்குப் பிறகு எட்டியுள்ளது.

இறுதி போட்டியில் பிரான்சிடம் தோல்வியுற்று இரண்டாவது இடத்தைப் பிடித்த குரோசியா அணிக்கு 28 மில்லியன் அமெரிக்க டொலர்கள் பரிசாக பெற்றுள்ளது.

பிரான்ஸ் அணியானது எந்த அணியிடமும், இந்த உலகக் கோப்பை போட்டிகளில் தோல்வி அடையவில்லை என்பது ஒரு சாதனையாகும்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]