பிரபல மூத்த நடிகை காலமானார்! சோகத்தில் திரையுலகம்

பிரபல மூத்த நடிகை லலன் சாரங் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனளிக்காமல் நேற்று முன்தினம் காலமானார்.

இவர் மராத்தி, இந்தி, குஜராத்தி போன்ற மொழிகளில் நடித்துள்ளார். மேலும் தொலைக்காட்சி தொடர்களையும் தயாரித்து நடித்துள்ளார்.

பிரபல இயக்குனர் மற்றும் தயாரிப்பாளரான கமலாகரை திருமணம் செய்திருந்தார். இவர்களுக்கு ராகேஷ் என்ற மகன் உள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]