கண்டியில் பிரபல பாதாள உலக குழு உறுப்பினர் துப்பாக்கிச் சூட்டில் பலி!

பிரபல பாதாள உலக குழு உறுப்பினரான திலீப என்று அழைக்கப்படக்கூடிய திலீப் ரோஹன ரோட்ரிகோ என்பவர் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்துள்ளார்.

கண்டி, மைலைப்பிட்டிய பிரதேசத்தில் இன்று மாலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் அவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]