பிரபல பாடசாலைகளுக்கான வெட்டுப்புள்ளிகள் வெளியிடப்பட்டுள்ளது!

அடுத்த வருடம் தரம் 6ற்கு மாணவர்களை சேர்ப்பதற்கான பிரபல பாடசாலைகளின் வெட்டுப்புள்ளிகள் தீர்மானிக்கப்பட்டு கல்வியமைச்சால் இன்றைய தினம் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த வருடம் நடைப்பெற்ற 5 ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகளுக்கு அமையவே இந்த வெட்டுப்புள்ளிகள் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]