பிரபல பாடகர் “இராஜ் (Iraj)” வெளியிட்டுள்ள பாடலில் வரும் இஸ்லாமிய வைத்தியரின் பெயரை நீக்குமாறு கோரிக்கை

இராஜ் (Iraj)

பிரபல பாடகர் “இராஜ்  (Iraj)”  வெளியிட்டுள்ள பாடலில் வரும் இஸ்லாமிய வைத்தியரின் பெயரை நீக்குமாறு ஸ்ரீலங்கா முஸ்லீம் கவுன்சில் (MUSLIM COUNCIL OF SRI LANKA) கோரிக்கை விடுத்துள்ளது.

இராஜ் (Iraj)
MUSLIM COUNCIL OF SRI LANKA