பிரபல நடிகை பிந்து மாதவிக்கு இப்படி ஒரு நிலையா?

தமிழ் சினிமாவில் தற்போது டிஜிட்டல்(QUBE) கட்டணம், தியேட்டர் கணினி மயமாக்க வேண்டும், நடிகர்கள் சம்பளம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கையை முன்வைத்து தயாரிப்பாளர் சங்கம் வேலைநிறுத்தம் செய்து வருகிறது. அதனால் அனைத்து படப்பிடிப்புகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

படப்பிடிப்பு இல்லாததால், திரையுலக பிரபலங்கள் தமக்கு கிடைத்துள்ள நேரத்தை குடும்பத்தினருடன் அவர்களுடைய சொந்த ஊர்களிலும் செலவழித்து வருகிறார்கள்.

இந்நிலையில், பிரபல நடிகை பிந்து மாதவி தனக்கு கிடைத்துள்ள நேரத்தை தன் சொந்த ஊரில் குடும்பத்தினருடன் செலவழித்து வருகிறார். மேலும் கிராமத்தில் ஆடு மேய்ப்பது போன்ற சில புகைப்படங்களையும் அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு உள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]