பிரபல நடிகை தூக்கிட்டு தற்கொலை? காரணம் என்ன?

இவர் X-வீடியோஸ், குன்றத்திலே குமரனுக்கு கொண்டாட்டம் போன்ற படங்களில் ஹீரோயினாக நடித்தவர் பிரபல நடிகை ரியாமிகா.

தற்போது இவர் சென்னை வளசரவாக்கத்தில் இன்று தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

பெங்களூரை சேர்ந்த இவர் சென்னையில் கல்லூரி படிப்பை முடித்துவிட்டு சென்னையிலேயே சினிமாவில் பணியாற்றி வந்தார். தற்போது சரியான பட வாய்ப்புகள் இல்லாததால் தற்கொலை செய்துகொண்டதாக தகவல் தெரிவிக்கின்றன.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]