பிரபல நடிகை ஒருவர் தோழியின் அந்த இடத்தில் கை வைத்து புகைப்படத்திற்கு போஸ் கொடுத்துள்ள வைரலான புகைப்படம் உள்ளே

தமிழில் வெளியான உயிரே திரைப்படத்தில் இடம்பெற்ற தக்க தய்ய தய்ய பாடலை தெரியாதவர்கள் இருக்க முடியாது. இந்த பாடலில் ஆடி அனைவரையும் கவர்ந்தவர் மலாய்க்கா அரோரா. பிரபல இந்தி நடிகர் சல்மான் கானின் சகோதரர் அர்பாஸ் கானின் மனைவியாக இருந்தவர். தற்போது அர்பாஸ் கானை விவாகரத்து செய்துவிட்டு தன்னை விட வயதில் சிறியவரான நடிகர் அர்ஜூன் கபூரை காதலித்து வருகிறார்.

மலாய்க்கா அரோரா – அர்ஜூன் கபூர் விரைவில் திருமணம் செய்து கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகி வருகிறது. மலாய்க்கா அரோரா எப்போதுமே மிகவும் கவர்ச்சியாக உடை அணியக் கூடியவர். இதனாலேயே அவர் செல்லும் இடங்களில் எல்லாம் புகைப்பட கலைஞர்கள் கூட்டத்தை பார்க்க முடியும். போதும் போதும் என்று சொல்கிற அளவுக்கு புகைப்பட கலைஞர்களுக்கு போசும் கொடுப்பது மலாய்க்கா அரோராவின் வழக்கம்.

இதுமட்டும் இல்லாமல் அவ்வப்போது சமூக வலைதளங்களில் தனது புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை சூடேற்றுவதும் கூட மலாய்க்காவின் வழக்கம். அந்த வகையில் தனது தோழிகளுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படம் ஒன்றை நடிகை மலாய்க்கா வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படம் தான் தற்போது இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது. ஏனென்றால் வழக்கமாக நாம் நண்பர்களுடன் புகைப்படம் எடுத்தால் அவர்களின் தோள் மீது கை வைத்து போஸ் கொடுப்போம்.

ஆனால் மலாய்க்கா அரோரோ மிகவும் வித்தியாசமாக தனது தோழியின் மார்பகத்தில் கை வைத்துக் கொண்டு புகைப்படத்திற்கு போஸ் கொடுத்துள்ளார். இந்த புகைப்படங்களைத்தான் ரசிகர்கள் தற்போது ஆர்வத்துடன் பார்த்து தங்கள் நண்பர்களுக்கும் பகிர்ந்து வருகின்றனர்.

பிரபல நடிகை பிரபல நடிகை

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]