பிரபல நடிகை அணிந்திருந்த ஜீன்ஸால் கடுப்பாகி வறுத்தெடுத்த இணையவாசிகள்- புகைப்படம் உள்ளே

நடிகைகள் கவர்ச்சியான ஆடைகள் அணிவது என்பது சர்வசாதரணமான ஒன்றாகிப் போகியுள்ளது.

அதுமட்டுமல்லாமல் படங்களிலும் அவ்வாறே உள்ளது. அத்துடன் சில ஆடைகள் மோசமாக இருந்தால் சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் வறுத்தெடுத்து விடுவார்கள்.

அதுபோலத்தான் தற்போது பிரபல நடிகை மலைக்கா அரோரா ரசிகர்களிடம் வசமாக மாட்டியுள்ளார்.

இவர் சமீபத்தில் அணிந்து வந்த ஜீன்ஸ் அதிகம் கிழிந்திருந்தது. அதைப் பார்த்த இணையவாசிகள் ஒரு வறுத்தெடுத்துவிட்டார்கள்.

பிரபல நடிகை

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]