பிரபல நடிகை அட்டை பக்கத்திற்காக செய்து இருக்கும் வேலையை பாருங்க- புகைப்படம் உள்ளே

நடிகை ராகுல் பிரீத் சிங்கை பல படங்களில் பார்த்திருப்பீர்கள். அண்மையில் வந்த தீரன் அதிகாரம் ஒன்று படத்தில் கார்த்திக்கு ஜோடியாக நடித்திருந்தார்.

தமிழ், தெலுங்கி இரண்டு மொழிகளிலும் அவர் மாறி மாறி நடித்து வருகிறார். சூர்யாவுடன் ஒரு படம், கார்த்தி, சிவகார்த்திகேயனின் புது படங்களில் இவர் நடிப்பதாக சொல்லப்படுகிறது.

ஆங்கில பத்திரிக்கைக்காக அவர் முன் பக்க அட்டை பக்கத்திற்கு கவர்ச்சியுடன் போஸ் கொடுத்த போட்டோ சமூகவலைதளங்களில் வெளியாகியுள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]