பிரபல நடிகையை தகாத முறையில் தொட்டாரா போனி கபூர்? நடிகை கூறியது என்ன? வைரலாகும் வீடியோ!

நடிகர் அஜித் நடிக்கும் நேர்கொண்ட பார்வை படத்தை தயாரித்து வருபவர் மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர்.

இந்த நிலையில் ஒரு சர்ச்சையில் சிக்கியுள்ளார் போனி கபூர். திருமண விழா ஒன்றில் பிரபல நடிகை ஊர்வசியை தகாத முறையில் தொட்டதாக கூறி இணையத்தில் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

வீடியோவை பார்த்த பலர் இதை ட்ரோல் செய்ய ஆரம்பித்துள்ளனர். ஆனால் போனி கபூர் ஜென்டில்மேன், அவரை ட்ரோல் செய்யாதீர்கள், அவரை நான் ஆதரிக்கிறேன் என அந்த நடிகை ட்விட் செய்துள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]