பிரபல நடிகையுடன் ஆர்யாவிற்கு திருமணமா? எப்போது???

நடிகர் ஆர்யாவிற்கு பெண் தேடுவதாக கூறி பிரபல தொலைக்காட்சியால் நடத்தப்பட்ட நிகழ்ச்சி எங்க வீட்டு மாப்பிள்ளை. ஆனால் ஆர்யா அதில் யாரையும் திருமணம் செய்யவில்லை.

இவரின் திருமணம் எப்போது என்பது பலரது கேள்வியாக உள்ள நிலையில், இவர் இப்போது பிரபல நடிகை சாயிஷாவை காதலித்து வருவதாகவும், விரைவில் இவர்கள் திருமணம் குறித்து தகவல் வெளிவரவுள்ளதாகவும் பிரபல பத்திரிகையாளர்  ஒருவர் தெரிவித்துள்ளார்.

இது எந்த அளவிற்கு உண்மை என்பது தெரியவில்லை.

பிரபல நடிகையுடன்

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]