பிரபல நடிகையின் படுகவர்ச்சி புகைப்படம் உள்ளே!!

சினிமாவில் கதாநாயகர்களுக்கு இருக்கும் மவுசு கதாநாயகிகளுக்கு இருப்பதில்லை.

ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு மிகவும் பிரபல்யமாக இருக்கும் நடிகைகள், காலப்போக்கில் மவுசு குறைந்து போகின்றனர். இந்நிலையில் திரையுலகில் தங்களின் செல்வாக்கை நிரூபிக்க கவர்ச்சி எனும் மந்திரத்தை கையில் எடுக்கின்றனர்.

இதன்கீழ் பல நடிகைகள் நிர்வாணமாக தோன்றி ரசிகர்கள் மத்தியில் அதிகம் பேசப்படும் நபராக மாறுகின்றனர்.

அந்த வகையில் தற்போது புருனா அப்துல்லா மேலாடை இல்லாத புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் பதிவு செய்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

இவர் அஜித் நடித்த பில்லா படத்தில் கவர்ச்சியாக நடித்திருந்தார். ஹாட்டான புகைப்படங்களை அடிக்கடி வெளியிடுவது இவரின் வாடிக்கையாகிவிட்டது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]